 
     
                        
                    பாரம்பரிய விளையாட்டுகளை நினைவுக்கூறும் விதமாக
I & II CATEGORY
தேதி: 19.07.2025 நாள் : சனிக்கிழமை
வகுப்பு : இரண்டு செயல்பாடு : விளையாடு! வலிமை பெறு!
பாரம்பரிய விளையாட்டுகளை நினைவுக்கூறும் விதமாக
பல்லாங்குழி, சதுரங்கம், பரமபதம், தாயம், ஐந்தாங்கல் போன்ற உள் அரங்க விளையாட்டுகளை வகுப்பறையிலும், கில்லி, கோலி, பம்பரம், கயிற்றாட்டம், கண்ணாமூச்சி, பாண்டி ஆட்டம், கபடி, சிலம்பம் போன்ற வெளியரங்க விளையாட்டுகளை குழந்தைகள் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் விளையாடினர். இச்செயல்பாட்டின் மூலம் திட்டமிடல், செயல்படுத்தும் திறன், நினைவாற்றல், கற்பனை திறன், கவனிக்கும் திறன், சகிப்புத்தன்மை, தற்காப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பதை அறிந்து கொண்டனர். நன்றி.
2023 senthil public school Krishnagiri. all rights reserved. designed by aatmia.