கதை சொல்லும் போட்டி (தமிழ்ப் புலவர்கள்)

25-Jul-2025

குழந்தைகள் அனைவரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு( பாரதியார், பாரதிதாசன், கம்பர், கணியன் பூங்குன்றனார், ஔவையார்) ஏற்றார் போல் வேடமணிந்து ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

கதைசொல்லும்போட்டி(தமிழ்ப்புலவர்கள்) I II CATEGORY

நாள் : 25.07.2025 வகுப்பு : I II

பிரிவு :அ,ஆ,இ,ஈ,உ பாடம்:தமிழ்

குழந்தைகள் அனைவரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு( பாரதியார், பாரதிதாசன், கம்பர், கணியன் பூங்குன்றனார், ஔவையார்) ஏற்றார் போல் வேடமணிந்து ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

கதை சொல்லும் போட்டியின் மூலமாக குழந்தையின் கற்பனைத் திறன் மற்றும் நினைவாற்றல் வளர்கிறது.