விளையாட்டு உலகம் 

07-Jul-2025

முமுகமூடி அணிந்து நடிப்பதின் மூலமாக குழந்தைகளின் படைப்பாற்றல், கற்பனை திறன், பேச்சாற்றல் மற்றும் நடித்தல் திறன் வெளிப்படுகிறது.

                                                                                      I & II CATEGORY

நாள்          : 07.07.2025                                                                                          வகுப்பு    : இரண்டாம்     வகுப்பு

தலைப்பு : விளையாட்டு  உலகம்  (முகமூடி மாட்டு! நடித்துக் காட்டு )

முமுகமூடி அணிந்து நடிப்பதின் மூலமாக குழந்தைகளின் படைப்பாற்றல்கற்பனை திறன்பேச்சாற்றல் மற்றும் நடித்தல் திறன் வெளிப்படுகிறது. குழந்தைகள் ஒவ்வொருவராக வந்து தாங்கள் அணிந்து கொண்ட முகமூடிக்கு (புலிசிங்கம்முயல்மயில்குரங்குசிறுத்தைகிளி மற்றும் பிற முகமூடிகள்தகுந்தார் போல உடல் அசைவுகளுடன் நடித்து காட்டினர்இச்செயல்பாட்டின் மூலமாக குழந்தைகளிடம் ஏற்படும் பயம் மற்றும் தயக்கம் நீங்குகிறது.