வளையத்தை வீசி பரிசைப் பெறு

08-Jul-2025

தங்களுக்குப் பிடித்த பொருளின் மீது வளையத்தை வீசும் போது அந்த வளையம் எப்பொருளின் மீது விழுகிறதோ, அவை பரிசாக கிடைக்கும் என்பதை அறிந்து கொண்டனர்.

I & II CATEGORY

நாள்          : 08.07.2025                          வகுப்பு    : இரண்டாம்     வகுப்பு                     

பாடம்        : தமிழ்

தலைப்பு : விளையாட்டு  உலகம்  (பிடித்த பொருளின் மீது வளையத்தை வீசி பரிசைப் பெறுதல்.)

தங்களுக்குப் பிடித்த பொருளின் மீது வளையத்தை வீசும் போது அந்த வளையம் எப்பொருளின் மீது விழுகிறதோஅவை பரிசாக கிடைக்கும் என்பதை அறிந்து கொண்டனர்மேலும் ,நாம்  அடைய வேண்டிய இலக்கை அடைவதற்கு கவனத்துடனும்குறிக்கோளுடனும் இருந்தால் வெற்றி பெற முடியும் என்பதை செயல்பாட்டின் மூலம் அறிந்து கொண்டனர்.