Date:15.07.2025                                                                                                                    Day: Monday
Event Name: 3 – 5 Category  Kamarajar’s Birthday Celebration
தலைப்பு -   காமராசரின் பிறந்தநாள் கொண்டாட்டம்.
நிகழ்வுகள்:            
- கவிதை, பாடல், நடனம், நாடகம், காமராஜரின் சாதனைகள், அரசியல் வாழ்வில் செய்த சிறப்புகள் மற்றும் அவர் கல்விக்கு ஆற்றிய தொண்டுகள்.
- மாணவர்கள் ஒவ்வொருவரும்  காமராசரின் சிறப்புகளைப் பாடல்கள் மூலமாக வெளிப்படுத்தினர்.
- காமராசர் பற்றிய செய்திகளை மாணவர்கள் பதட்டம் , அச்சமின்றி
தங்களின்  பேச்சுத்திறன் மூலம் அனைவர் முன்பும் வெளிப்படுத்தினர்.
- மாணவர்கள்  காமராசரை பற்றிய கவிதைகளை ஏற்ற இறக்கத்துடன் கூறினார்கள்.
- காமராசர் ஆட்சி செய்த ஒன்பது ஆண்டுகளில் செய்த சாதனைகள் மற்றும் அவர்தம் கல்விக்கு ஆற்றிய அரும் தொண்டுகளைப் பற்றி மாணவர்கள் ஒவ்வொருவரும் விளக்கினார்கள்.
- காமராசர் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி ஒன்றினை நாடகமாக நடித்துக் காட்டினர்.
- இறுதியாக மாணவர்கள் ஒவ்வொருவரும் காமராசரின் பிறந்த நாளை ஏன் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுகிறோம் என்பதை அறிந்து கொண்டனர்.